அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
உள்ளாட்சி தேர்தல் காரணமாக 26.12.2019லிருந்து 30.12.2019 வரை நடைபெற இருந்த நீட் வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. 26.12.2019 அன்று நடத்தப்பட வேண்டிய பாடங்கள் 04.01.2020 அன்று நடத்தப்பட வேண்டும்.
கணித வகுப்பு கீழ்கண்ட ஆங்கில வழி மையத்தில் மட்டுமே நடைபெறும்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி,வேலூர்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்