உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் (Hitech lab) 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 21 .11. 2022 முதல் வினாடி வினா போட்டிகள் நடத்த இணைப்பில் காணும் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பம்

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா.