சார்ந்த ஆசிரியர்கள் (தலைமையாசிரியர்கள் மூலமாக)/ வட்டாரக்கல்விஅலுவலர்கள்,
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் 1131 முதல் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களில் எதேனும் திருத்தம் இருப்பின் அதனை நாளை (03.08.2018) நண்பகல் 12.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவித்து திருத்தம் மேற்கொள்ள சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.