இணைப்பில் காணும் பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்கள் மற்றும் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
சார்ந்த பணியாளர்கள் (அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மூலமாக)
நகல்
சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது