உடற்கல்வி 2024 -2025ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள வட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயுத்த கூட்டம் நடத்துதல் – சார்பாக

அனைத்து அரசு/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அரசு/ நிதயுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.