இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்/ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2020-2021ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்/ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்