இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் – 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப – 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் – 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப – 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்துஅனுப்பப்படுகிறது.

இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில்  தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

Revised Panel 04.10.2018

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.