இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, ஐ.ஜி.சி.எஸ்.,இ. பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி திட்டத்தின் கீழ் 25% மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம் கோருதல்

அனைத்து சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளுக்கு,

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, ஐ.ஜி.சி.எஸ்.,இ. பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி திட்டத்தின் கீழ் 25%ல்  மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு விவரத்தினை அனுப்பிவைக்கும்படி அனைத்து சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.