அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு….
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google -Sheet ல் தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடைத்தாள்களை திருத்திய பின்னர் பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்ய வேண்டும் என அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1TtF25q5QnTXQJszwcI0NQnxRLDoxLOL2lusm12FulQw/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்