அனைத்துவகை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார கல்வி அலுவலர்களுக்கு,
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை தேர்வு 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் மாணவ மாணவிகளுக்கு தயார் செய்யும் பொருட்டு 14.12.2019 அன்று நடைபெற இருக்கும் 8ஆம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு (பாடம்- ஆங்கிலம்) 16.12.2019 திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இம்மாற்றத்தை மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு தெரிவித்தும், தேசிய வருவாய் வழித்தேர்வுக்காக பயிற்சி அளித்து எழுத்துத்தேர்வை நன்கு எழுதும்படி அறிவுறுத்தப்படுகிறது.
8ஆம் வகுப்பு, பாடம் – ஆங்கிலம், தேர்வு நாள் – 16.12.2019
திங்கட்கிழமை