அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
இன்று (11.02.2022) பிற்பகல் நடைபெறவுள்ள கணினி பயன்பாடு (Computer Application) திருப்புதல் தேர்வுக்கான தமிழ் வழி வினாத்தாள் Edwisevellore – DATA Click செய்த பின் தங்கள் பள்ளி ID மற்றும் password உள்ளீடு செய்து, இடதுபுறம் messages click செய்து Computer Application தமிழ் வழி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்