இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) – நடத்தும் தேசிய அளவிலான (VOLLEY BALL) கையுந்து பந்து போட்டிகள்- 09.01.2019 முதல் 13.01.2019 வரை விழுப்புரத்தில் நடைபெறுதல்-நடுவர் பணிக்கு உடற்கல்வி ஆசிரியர்/இயக்குநர்- விடுவித்து அனுப்புதல்–பீச் வாலிபால் போட்டி 18.01.2019 முதல் 20.01.2019 வரை நடைபெறுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசியரியர்கள்,

 

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) – நடத்தும் தேசிய அளவிலான (VOLLEY BALL) கையுந்து பந்து போட்டிகள்- 09.01.2019 முதல் 13.01.2019 வரை விழுப்புரத்தில் நடைபெறுதல்-நடுவர் பணிக்கு உடற்கல்வி ஆசிரியர்/இயக்குநர்- விடுவித்து அனுப்புதல்–பீச் வாலிபால் போட்டி 18.01.2019 முதல் 20.01.2019 வரை நடைபெறுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை போட்டிகள் நடைபெறும் நாளில் பணியேற்கும் வண்ணம் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.