இணைப்பில் காணும் படிவத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலகத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளது தேதி வரை பூர்த்தி செய்யாத கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்கள் உடன் பூர்த்தி செய்து நகலினை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.1.அமேநிபள்ளி, கல்லப்பாடி, 2.அஉநிபள்ளி, சாத்கர், 3.அஆமேநிபள்ளி, ஊசூர், (4.அமேநிபள்ளி சோழவரம் ( இரண்டு Position Id இடம் பெற்றுள்ளது சரிபார்த்து வழங்கவும் )

// ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.

பெறுநர்

இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர் ( மட்டும் )

வேலூர் மாவட்டம்.