இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்