சார்ந்த அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
இடைநிலைக்கல்விப்பணி – அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்புதல்- ஏற்பளிக்கப்பட்ட பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்