ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி

அனைத்து தமிழாசிரியர்கள் கவனத்திற்கு,

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான கதை பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள கதை அட்டைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த பயன்படுத்தும்படி தமிழாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இங்கே சொடுக்கி கோப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.