ஆரோவில் ஃபவுண்டேஷன் – இந்தியா  சுதந்திரம்  அடைந்து  75 ஆண்டுகள் நிறைவடைவதை  குறிக்கும்விதமாக (சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா  (ம) மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறப்பு  ஆண்டுவிழா  ஆகியவற்றின் நினைவாக , 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான தேசிய (ம) சர்வதேச அளவில் கட்டுரைப் போட்டிகள் சார்பான விவரம் –தெரிவித்தல் –சார்பு 

ஒப்பம்

க.முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள்,வே.மா.

நகல்:

  1. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார்) தகவலின் பொருட்டு.