ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பிரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் (IX – XII) மற்றும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யும் பணி விரைந்து முடிக்கக் கோருதல் – சார்பு.

அரசு/அரசுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் //

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

இணைப்பிலுள்ள பள்ளி தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.