அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர இணைய வழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (Renewed Applications) Principal Login ல் 06.03.2019 க்குள் சமர்ப்பிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.