ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித்தொகை போஸ்ட் மெட்ரிக், பிரிமெட்ரிக் (IX-X) மற்றும் சுகாதார                 தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் புதிய இணை பயன்பாட்டு வழி செயல்படுத்துதல் சார்பு.  

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,