அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இணைக்கப்பட்ட படிவத்தினை பதிவிறக்கம் செய்து படிவம் 1 மற்றும் படிவம் 2 ஆகிய இரு படிவங்களையும் EXCEL SHEETல் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து அதனை CDல் பதிவு செய்து, அதனை வரும் 17.07.2019 (புதன் கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் மாணவர் விவரங்களை EMIS இணையதளத்திலிருந்து விவரங்களை EXCEL-ல் பதிவிறக்கம் செய்து இணைப்பில் உள்ள படிவத்திற்கேற்ப பூர்த்தி செய்து CD-ல் Copy செய்து காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 AND 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.