2023-2024 ஆம் ஆண்டிற்கான 6-8 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஜூலை மாத CRC பயிற்சி வட்டார அளவில் 25.07.2023 முதல் 27.07.2023 வரை கீழ்காணும் அட்டவணைபடி நடைபெற உள்ளது
25.07.2023 தமிழ் மற்றும் ஆங்கிலம்
26.07.2023 கணிதம்
27.07.2023 அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அரசு/நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர்நிலை/மேனிலை/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்