ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுதல் தேர்வு மையத்திற்கு சிறப்பு உறைகள் (Spl Cover) தேவைப்படின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B5 பிரிவு எழுத்தரை உடன் தொடர்பு கொள்ள கோருதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்  தேர்வு தொடர்பாக தங்கள் தேர்வு மையத்திற்கு சிறப்பு உரை (Special Cover) தேவைப்படின் உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எஸ். சுரேந்தர் பாபு, 9442273554 , 9488880036

உதவியாளர் ,  ( B5 பிரிவு தேர்வுகள் பிரிவு )

முதன்மைக் கல்வி அலுவலகம் வேலுர்

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள்