ஆசிரியர் தகுதித் தேர்வு -2017 தாள் –I மற்றும் தாள் –II சார்ந்த ஆவணங்கள் அடிப்படையில் உண்மைத்தன்மை வழங்குதல்

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

ஆசிரியர்  தகுதித்  தேர்வு -2017 தாள் –I மற்றும்  தாள் –II சார்ந்த ஆவணங்கள் அடிப்படையில் உண்மைத்தன்மை வழங்குதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TRB GENNINUESS 2017 COVERING LETTER 

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.