ஆசிரியர் கல்வி- புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயற்சி -19.01.2023 முதல் 20.01.2023 வரை வரலாறு, தமிழ் மற்றும் பொருளியல் பாடவாரியாக 2 நாட்கள் பயிற்சி நடைபெறுதல் – ஆசிரியர்கள் பணிவிடுவித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.