ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 24.07.2019 அன்று நடைபெறும் தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  பாராளுமன்ற தேர்தலுக்கான ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 24.07.2019 அன்று நடைபெறும்  தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு  அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்