ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் – பணியாளர்களது பணியினை மறு ஆய்வு செய்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் – பணியாளர்களது பணியினை மறு ஆய்வு செய்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்