ஆசிரியரல்லாதோர் சார்பான சுய விவரங்கள் (Non-Teaching Staff Profile)-ஆன்லைன் மூலம் பள்ளிகள்/ அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

ஆசிரியரல்லாதோர் சார்பான சுய விவரங்கள் (Non-Teaching Staff Profile)-ஆன்லைன் மூலம் பள்ளிகள்/ அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 17.03.2018க்குள் உள்ளீடு செய்திடுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR NON TEACHING STAFF FORMAT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.