அவசரம் -பள்ளிக் கல்வி – மறுசீரமைப்பு – 29.09.2022 மற்றும் 30.09.2022 அன்று மாறுதல் பெற்ற அனைத்து அலுவலகப் பணியாளர்கள் தாங்கள் பணிப்புரிந்த பழைய பள்ளி மற்றும் அலுவலகத்திலிருந்து ( IFHRMS ) மூலம் Transfer Entry மற்றும் Reliving Entry யினை உடனடியாக புதிய பள்ளி / அலுவலகத்திற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் ENTRY பழைய பள்ளியில் செய்தால் மட்டுமே புதிய பணியிடத்திற்கு POST UDTADE ஆகும். எனவே உடனடியாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமைஆசிரியர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் /

தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.