அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் – 2024 தொடர்பாக தேர்வு மையம் வாரியாக DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் நாளை(12.01.2024) பிற்பகல் 2.00 மணிக்குள் வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தேர்வுகள் பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓம் .செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு