அவசரம்- தேர்வுகள்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்களின் பெயர் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அறிவுரைகளை பின்பற்ற கோருதல்-சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்களின் பெயர் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அறிவுரைகள் சார்பாக கீழ்க்கண்ட செயல்முறை கடிதத்தினை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGS

Format

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது