அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல்  சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்