அறிவியல் கண்காட்சி- தேதி மாற்றம்.

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் 29 மற்றும் 30.03.2022 -ல் நடைபெற இருந்த அறிவியல் கண்காட்சி, தேர்வுகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் ஒத்தி வைக்கப்படுகிறது, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.