சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி (Internship) தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்