அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித்துணை ஆய்வர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 2 மற்றும் தொழிற்கல்வி பாடபிரிவில் வணிகவியல் போதிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பார்வையில் காண் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றி கருத்துரு (Annexure-1) தயார் செய்து 3 நகல்களில் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.