அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) – பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது – சென்னை-31, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, கிருத்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 13.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) – பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது – சென்னை-31, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, கிருத்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 13.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம் :கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.

நேரம் : காலை 9.00 மணி

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE DSE COVERING LETTER

2813-Commerce

01 01 2021 name list for commerce PGT (1)

2814-Economics

01 01 2021 name list for Economics PGT (1)

2815-History

01 01 2021 name list for PGT Hitory last (1)

2816-PD 1

01 01 2021 name list for PD 1 (1)

முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்குதற்கான கலந்தாய்வு
கலந்தாய்வு நடைபெறும் நாள் 13.02.2021 நேரம் காலை 10 மணி
கலந்தாய்வு நடைபெறும் இடம் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.

Christian College of Higher Secondary School, Harington Road Chetpet, Chennai-31

 

வ.எண். பாடம் பட்டியல் வரிசை எண்.
1 பொருளியல் 1 முதல்  145 வரை
2 வணிகவியல் 1 முதல்  150 வரை
3 வரலாறு 1 முதல்  189 வரை
4 உடற்கல்வி இயக்குநர் நிலை -I 1 முதல்  40 வரை

 

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.