அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) விவரங்கள் கோரி பெறப்பட்டமை- பெயர்ப் பட்டியல் சரிபார்பிற்கென அனுப்புதல்

அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள்,  உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) விவரங்கள் கோரி பெறப்பட்டமை- பெயர்ப் பட்டியல் சரிபார்பிற்கென அனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

PHYSICS – MAIL 10-02-2021

CHEMISTRY – MAIL 10-02-2021

BOTANY – MAIL 10-02-2021

ZOOLOGY – MAIL 10-02-2021

01 01 2021 name list for PGT Hitory last

01 01 2021 name list for PD 1

01 01 2021 name list for commerce PGT

01 01 2021 name list for Economics PGT

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.