அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு – பைதான் புரோகிராமிங் (Python Program)- பயிற்சிஅளித்தல் -இன்றே பதிவுசெய்ய தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு,

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம்(Python Program)பயிற்றுவித்தல் சார்பாக 2 வார Faculty Development Workshop on ‘Problem solving using Python’ திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges.com/tncsereg இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Bootcamp (துவக்க முகாமில்)பதிவுசெய்து பங்குபெறலாம்எனதெரிவிக்கப்படுகிறது.

எனவே, அனைத்து கணினி ஆசிரியர்களும்  உடனடியாக இணைப்பினை Click செய்து நாளை  காலை 11.00மணிக்குள்  பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி  உடனடியாக நாளை காலை 11.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி கணினி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF CEO

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF DSE

CLICK HERE TO FILL THE  REGISTERED DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்