அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல் சார்பு (திருத்தப்பட்டது)

அனைத்து வகை அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை அரசு பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக்கல்விஅலுவலர் வேலூர்

மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர்வேலூர்