October 17, 2023 by ceo
அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்கள்
அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேனிலைப்பள்ளியில் 17.11.2023 மற்றும் 18.11.2023 நடைபெற உள்ள பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
17.11.2023 – தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல்
18.11.2023 – கணக்கு, அறிவியல்
இடம்: வேலூர்,அரசு முஸ்லீம் மேனிலைப்பள்ளி
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்