அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களிடம் கொடுத்து சரிபார்த்து அவர்களிடம் கையொப்பம் பெற்று திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் ஆதாரத்துடன் இணைப்பில் உள்ள தேதியில் தனிநபர் மூலம் இவ்வலுவலக ‘அ4’ பிரிவில் நேரில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.