அனைத்து தலைமையாசிரியர்கள்,
அரசு/ நகரவை/நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்
அரசு / நகராட்சி / நிதியுதவி /உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 6வது மாவட்ட அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 – 2024 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர்களை கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.