MODIFIED – அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர்நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் இணைப்பில் தெரிவித்துள்ளபபடி நடைபெறுதல் – கூட்டப்பொருள் விவரத்துடன் தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர்நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் இணைப்பில் தெரிவித்துள்ளபபடி நடைபெறவுள்ளது. கூட்டப்பொருள் விவரத்துடன் தலைமையாசிரியர் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டப்பொருள் விவரங்களை கையினால் பூர்த்தி செய்தால்போதுமானது.

உயர்நிலைப்பள்ளிகள் சார்ந்து  தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.

மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்து தலைமையாசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கம்

CLICK HERE TO DOWNLOAD THE MEETING PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE MEETING DATES FOR HIGH SCHOOLS

CLICK HERE TO DOWNLOAD THE MEETING DATES FOR HIGHER SECONDARY  SCHOOLS

CLICK HERE TO DOWNLOAD THE AGENDA AND FORMS

தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்

(அரசு/நகரவை/வனத்துறை/ஆதி.திரா.நல/நிதியுதவிப்பள்ளி

தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்)

 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம்

வாணியம்பாடி – 04.09.2018 முற்பகல் 10.00 மணி

திருப்பத்தூர் –      04.09.2018 பிற்பகல்  2.00 மணி

வேலூர்           –      05.09.2018 முற்பகல் 10.00 மணி

அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை – 05.09.2018 பிற்பகல் 2.00 மணி

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம்

வாணியம்பாடி – 06.09.2018 முற்பகல் 10.00மணி

திருப்பத்தூர் –      06.09.2018 பிற்பகல்  2.00 மணி

வேலூர்           –      07.09.2018 முற்பகல் 10.00 மணி

அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை – 07.09.2018 பிற்பகல் 2.00 மணி

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE