அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடமாக உள்ள கணினி பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு மூன்ற மாதத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

form

procedings

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த தலைமையாசிரியர்கள்.