அரசு/ நகரவை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்களுக்கு பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி – தகுதியான நிலுவையில் உள்ள பணியாளர்களின் 15.03.2022 நிலவரப்படி -பட்டியல் அனுப்ப கோருதல்

அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ நகரவை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்களுக்கு  பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி – தகுதியான நிலுவையில் உள்ள பணியாளர்களின் 15.03.2022 நிலவரப்படி -பட்டியல் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி07.06.2022க்குள் 2 நகல்களில் ‘அ1‘ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்