அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மே 2022 பொதுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரங்களை படிவங்கள் 1, 2 மற்றும் 3 ஆகிய படிவங்களில் நாளை(07.07.2022) இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA) ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மே 2022 பொதுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரங்களை இணைப்பில் கண்ட படிவங்கள் 1, 2 மற்றும் 3 ஆகிய படிவங்களில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 2 நகல்களில் நாளை (07.07.2022) இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA) தவறாமல் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.