அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களக்கு உயர் கல்விக்கான வழிகாட்டல் (Carrier Guidance) கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுதல் – மாணவர்களை விடுவித்து அனுப்புதல்

அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு,

அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களக்கு உயர் கல்விக்கான வழிகாட்டல் (Carrier Guidance) கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. மாணவர்களை உரிய நேரத்தில் விடுவித்து  பொறுப்பாசிரியருடன் அனுப்பிவைக்கும்படி அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கம்

நாள் 07.11.2019  நேரம் : காலை 9.30 மணி முதல் 4.00 மணி வரை

(மதிய உணவு வழங்கப்படும்)

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்