அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் விவரம் (6 முதல் 9 ஆம் வகுப்பு வரை)

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஜூன் மாதம் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதம் வரையில் முன்னேற்றம் கண்ட எழுதும் திறன் குறைவான மாணாக்கர்கள், வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் எண்ணிக்கையை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G_Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

மேலும் தலைமை ஆசிரியர்கள் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/1QZWRcKKKanSxHdwIdoflyIWvywMMz7Whxl6P4y0lL3g/edit#gid=0

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.