அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் இண்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நூட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டது, அவ் ஆய்வகங்களின் தற்போதை நிலையினை உடன் அனுப்ப அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்