வேலூர் மாவட்டம் – அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் உபரி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் அனுப்பக் கோருதல் – சார்ந்து
ஒப்பம் செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்
வேலூர்